Kunnam: IJK Candidate Saranya Casts Her Vote in Her Hometown!

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. குன்னம் சட்டமன்ற தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகே வேட்பாளர் சரண்யா சொந்த கிராமமான பெரம்பலூர் மாவட்டம் வரகூரில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!