Looking ahead, the ruling party MLA bus ticket! If you look at the back, it’s a government bus ticket!! Passengers shocked!! Viral video!!
பெரம்பலூர் மாவட்டம் இன்று நக்கசேலத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ விற்கு சொந்தமான பஸ்சில் பயணித்தவர்களுக்கு டிக்கட் வழங்கப்பட்டது.
அது முன் பக்கம் தனியார் பேருந்தின் கட்டண விவரங்களும், பின்னால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் – விழுப்புரம் என அச்சிடப்பட்டடிருந்தது.
இதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பி உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.