MGR me to keep study! MLA Duraimurukan Talk! (Audio) perambalur
பெரம்பலூர் தேரடி அருகே நகர திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட திமுக முக்கிய பிரமுகரும், எம்.எல்.ஏ வுமான துரைமுருகன் பேசிய ஆடியோ பதிவு இணைக்கப்பட்டுள்ளது. (ஆடியோ நேரம் 58 நிமிடம் : அளவு : 106 எம்.பி)
திமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராஜா, மற்றும் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெரும் கலந்து கொண்டனர்.