Modi’s birthday party: BJP pulled the chariot of gold;

bjp-perambalurஇன்று பாரத பிரதமர் மோடியின் 66 பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.வினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் பிரசாதம் வழங்கினார்.

இதில் இருபதுக்கும் மேற்பட்ட பி.ஜே.பியினர் கலந்து கொண்டனர்.

பின்னர், அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நேற்று சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் தொண்டர்கள் தங்க தேர் இழுத்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!