Perambalur: 7th Round; TVK Candidate Sivakumar Takes the Lead!
பெரம்பலூர் தொகுதி 7வது சுற்றில் தவெக வேட்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

| வேட்பாளர்கள் | 7வது சுற்று | மொத்த வாக்குகள் |
| தவெக சிவக்குமார் | 3699 | 22012 |
| அதிமுக தமிழ்ச்செல்வன் | 3458 | 20370 |
| திமுக ஜெயலட்சுமி | 3171 | 18965 |




kaalaimalar2@gmail.com |
9003770497