Perambalur: 8 kg of Ganja Seized! Police from Three Districts Conduct Intensive Investigation to Nab the Network!

AI Photo – Model
பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தில் 8 கிலோ கஞ்சாவை போலீசார் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து நடததிய விசாரணையில் , பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில் அன்னமங்கலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், பிரசாத் மற்றும் ஹோம் கார்டு போலீஸ் உள்ளிட்ட 5 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாங்கி வந்து மறுவிற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 3 மாவட்ட போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுவை விட மோசமான போதையாகவும், கஞ்சா வாழ்வின் பாதையை மாற்றி பாழக்கிவிடும் ஒன்று.











kaalaimalar2@gmail.com |
9003770497