Perambalur: DMK-VCK Clash; Kunnam Police Register Cases Against 120 Individuals Under 7 Sections!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று திமுக விசிக கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இது சம்மந்தமாக குன்னம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிபிரசாத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், குன்னம் போலிசார் விசிக மற்றும் திமுக கட்சியினர் 120 பேர் மீது குற்ற எண் U/S 191(3), 296(b), 115(2), 118(1), 351(3), 132 BNS ACT r/w 223 BNS ACT ன் படி 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497