147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்,
148.குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
வாக்காளர்கள்: ஆண்கள் 2,63064, பெண்கள், 1,28,654 , இதரர் 25, மொத்தம் : 5,34,115
147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் ஆண்கள் 1,36,003 பெண்கள் 1,42,327 இதரர் 14 மொத்தம் 2,78,389
148.குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் ஆண்கள் 1,27,061 பெண்கள் 1,28,654 இதரர் 11 மொத்தம் 2,55,726
மொத்தம் 2,63,064 2,71,026 25 5,34,115
வாக்குச்சாவடிகள் மொத்தம் 638,
147.பெரம்பலூர் (தனி) சட்டமன்றத்தொகுதி வாக்குச்சாவடிகள் 322, இதில் பதற்றமானவை 30 வெப் கேமரா பொறுத்தப்பட்டவை 106,
148. குன்னம் சட்டமன்றத்தொகுதி வாக்குச்சாவடிகள் 316 இதில் பதற்றமானவை 36 வெப் கேமரா பொறுத்தப்பட்டவை 35
296 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படும் வகையில் 93 சக்கர நாற்காலிகள் தன்னார்வலர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 180 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 116 வாக்குச்சாவடிகளும் அடங்கும்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை: வாக்குச்சாவடி அலுவலHகள் 3,077, மண்டல அலுவலர்கள் 63, இதர அலுவலர்கள் 182 என மொத்தம் 3,322
வாக்கு எண்ணும் மையம்: தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் தரைதளத்தில் – 147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியும், முதல்தளம் – 148. குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எண்ணிக்கை : துணை ராணுவத்தினர் 170, காவலர்கள் 506, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 52, பயிற்சி காவலர்கள் 185, பயிற்சி துணை ஆய்வாளர்கள் 14, முன்னாள் படைவீரர்கள் 40, ஊர்க் காவல் படையினர் 175, தீயணைப்புத் துறையினர் 6, என்.எஸ்.எஸ் 95, மொத்தம் 1,243 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகளிர் வாக்குச்சாவடிகள் :
147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதிக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
148. குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு லப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது.