perambalur-forcast பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் வெப்பத்தின் அளவு 101 டிகிரி பாரான்ஹீட்டை தொட்டது. வீடுகளில் முடங்கினர் மக்கள். பெரம்பலூரில் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையம் – பழைய பேருந்து நிலையம் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!