Perambalur: Holiday Declared for All Liquor Shops, Including TASMAC Outlets; Collector Announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மே தினத்தினை முன்னிட்டு 01.05.2026 வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் உலர்தினமாக (Dry Day) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!