Perambalur: IJK President Ravi Pachamuthu campaigns at five locations in support of party candidate Saranya, who is contesting under the ‘Two Leaves’ symbol.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து இன்று 2 இடங்களிலும், நாளை 3 இடங்களிலும், தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியினருடன் வாக்குகள் சேகரிக்கிறார்.

குன்னம் தொகுதியில் உள்ள கீழப்புலியூரில் இன்று மாலை 6 மணிக்கும், பெருமத்தூர் பேருந்து நிலையத்தில் 7 மணிக்கும், நாளை (ஏப்.13). மாலை ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமாத்தூர் மெயின் ரோட்டிலும், மாலை 7 மணிக்கு புதுவேட்டக்குடியிலும், மாலை 7.30 மணிக்கு செந்துறை பேருந்து நிலையத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!