Perambalur: Kunnam constituency VCK extends best wishes to Minister Sivasankar, who is contesting again; pledges to ensure his victory by a wide margin!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம், தொகுதியில் மீண்டும் அமைச்சர் சிவசங்கர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்த குன்னம் சட்டமன்ற தொகுதி விசி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக திரண்டு வந்து மலர்மாலை மற்றும் சால்வைகளை அணிவித்தும், புத்தகங்களை பரிசாக வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவசங்கரை வெற்றி பெறச் செய்வோம் என்றும் உறுதி அளித்தனர். நன்றி தெரிவித்த வேட்பாளர் சிவசங்கர் அவர்களுக்கு பொன்ளாடை போர்த்தி கவுரவித்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497