Perambalur: Kunnam division power consumers grievance redressal meeting!

குன்னம் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் குன்னம் அலுவலகத்தில் வரும் மே.15 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும். குன்னம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497