Perambalur Municipality Rs. 37 lakhs new Bokline machine!
பெரம்பலூர் நகராட்சி பணிகளுக்காக ரூ. 37 லட்சம் மதிப்பில் பொக்லைன் எந்திரம் சமீபத்தில் புதிதாக வாங்கப்பட்டது. எந்திரத்தை நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவ் ஹரிபாஸ்கர், கவுன்சிலர்கள் மணிவேல் உள்ளிட்ட நகர திமுக பிரமுகர்கள் பார்வையிட்டனர்.