Perambalur: Power outage announced for Thenur and Keezhaperambalur substations!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேனூர், கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் செப்.11 அன்று மாதந்திர பாராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அன்று காலை 9.00 மணி முதல், பணிகள் முடியும் வரை, புதுவேட்டக்குடி, காடூர், வெள்ளூர், இலுப்பையூர், தேனூர், கோவில்பாளையம், துங்கபுரம், நமங்குணம், வயலப்பாடி, கீரனூர், வயலூர், காரைப்பாடி, என்.குடிக்காடு, பழமலைநாதபுரம், கரப்பட்டான்குறிச்சி, கீழப்பெரம்பலூர், வேள்விமங்கலம், வீரமாநல்லூர், அங்கனூர், சிவராமபுரம், சன்னாசிநல்லூர், மற்றும் கிளியப்பட்டு, குழுமூர், மேலகாளிங்கராயநல்லூர், பள்ளகாளிங்கராயநல்லூர், அகரம்சீகூர், ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497