Perambalur: Power supply stoppage notice at Mangoon substation!

பெரம்பலூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் விடுத்துள்ள அறிவிப்பு:

மங்கூன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் ஆக.8ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

அதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை, பொம்மனப்பாடி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் விநியோகம் இருக்காது என்றும், பணிகள் நிறைவடைந்த உடன், உடனடியாக மின்வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!