Perambalur: Public Relations Project Camp in Ogalur; Collector distributes welfare assistance worth ₹1.3 crore!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட, ஒகளூர் கிராமத்தில் கலெக்டர் ஷரண்யா தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. பல்வேறு துறைகளின் சார்பில் 153 பயனாளிகளுக்கு ரூ.1,03,23,196 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஒகளூர் ஏரியில் தன்னாவளர்கள் மூலம் சுமார் 10 ஆயிரம் பனை விதைகளை நடும் பணிகளை கலெக்டர் ஷரண்யா நட்டு தொடங்கி வைத்தார். அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!