Perambalur vacant 8 in the district are eligible to apply for village Assistant

perambalur_collectorate

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 8 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதிய விகிதம் 3500-6000 +800 தர ஊதியம் இவற்றின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்து ஊதியம் வழங்கப்படும்.

அதன்படி பெரம்பலூர் வட்டத்தில் கீழக்கரை கிராம உதவியாளர் பணியிடத்திற்கு கீழக்கரை, சோமண்டாபுதூர், வடக்குமாதவி, எசனை, அலங்கிழி, எளம்பலூர், மேலப்பபுலியூர் (கி), பெரம்பலூர் (வ), மற்றும் அரணாரை(வ) உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்ற விதவை) வகுப்பை சார்ந்தவர்களும்,

எளம்பலூர் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு எளம்பலூர், செங்குணம், கீழக்கரை, தொரமங்கலம், பெரம்பலூர்(வ) உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர் பொதுப்போட்டி) வகுப்பை சார

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!