Profitable organic farming: Organic farming and millets veppur happens in tomorrow’s seminar.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை காலை 10 மணிக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் பாமரர் ஆட்சியல் கூடம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் நடத்துகிறது.

இதில், பல முன்னோடி விவசாயிகளும், இயற்கை வேளாண்மை, மற்றும் சிறுதானியங்களுக்கான வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
20160806

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!