பெரம்பலூரில் உள்ள ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி ப்ரவீணா என்கிற மாணவி ஏ கிரேடு மதிப்பெண் பெற்றுள்ளார்

தேர்வில் சாதனை படைத்த மாணவி ப்ரவீணாவை பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!