Sending relief materials for Rs.10 lakh on behalf of DMK in Namakkal East district
நாமக்கல்கிழக்குமாவட்ட தி.மு.க சார்பில்கஜாபுயலால் பாதிக்கப்பட்டமாவட்டங்களின்மக்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணஉதவிகளை மாவட்டபொறுப்பாளரும், மத்தியமுன்னாள்இணையமைச்சருமான காந்திசெல்வன்அனுப்பிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல்நகர பொறுப்பாளர் ராணாஆனந்த், சார்புஅணிஅமைப்பாளர்சாம்சம்பத், துணைஅமைப்பாளர்கள் கணபதி, சத்தியபாபு, நவீன், நகர பொறுப்புக்குழுஉறுப்பினர்கள்பால்ரவிச்சந்திரன், ரமேஷ், அன்பரசு, ஆனந்த்,ஆனந்தன், வார்டுசெயலாளர்கள்மதனகோபால், பாஸ்கர்,மற்றும்துரை, ராஜ்குமார், சதீஸ், மனோபாலாஜி, சாதிக்பாட்ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்துகொண்டனர்.