பள்ளி மாணவர்களை பட்டா மாற்றம் செய்ய தாலுகா ஆபீசுக்கு அனுப்பிய அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் கல்வி அதிகாரிக்கு உத்தரவு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்களை பட்டா மாற்றம் செய்ய தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் கலெக்டர் (பொ) மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.[Read More…]













kaalaimalar2@gmail.com |
9003770497