அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவையூர் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இரா.தமிழ்செல்வன், எறையூர், சின்னாறு, வி.களத்தூர்,[Read More…]
















kaalaimalar2@gmail.com |
9003770497