the liquor shop stop request from a public petition to the collector
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சி பாலக்கரை அருகில் உள்ள பொதுமக்கள் கொடுத்துள்ள மனு: பாலக்கரை பகுதியில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ள இடத்தில், மதுக்கடை அமைக்க கூடாதென்றும், மதுக்கடையை மக்கள் நடமாட்டம் உள்ள அப்பகுதியை தவிர்த்து வேறொரு வைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகதி மக்கள் ஒன்று திரண்டு வந்து மனு கொடுத்தனர்.