The new branches of Aswins Home Special, opening in Ariyalur, Thuraiyur!
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தின் கிளைகள் வருகின்ற 19 ந் தேதி துறையூரிலும் 21 ந் தேதி அரியலூரிலும் திறப்பு விழா நடைபெறுகிறது.
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் சுவீட்ஸ் அன்ட் பேக்ரி நிறுவனம் பெரம்பலூர், சென்னை, திருச்சி, கரூர், ஆத்தூர், நாமக்கல், பாண்டிச்சேரி, ஆகிய பெருநகரங்களை தொடர்ந்து துறையூரில் திருச்சி ரோடு, தர்மன் பில்டிங், லட்சுமி விலாஸ் பேங்க் அருகில் என்ற முகவரில் வருகின்ற 19 ந் தேதி வெள்ளி கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திறப்பு விழா நடைபெறுகிறது.
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் மற்றும் பேக்கரி நிறுவனத்தை முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர், தொழில் அதிபர் தர்மன் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி கணேசன் தலைமை வகித்து வரவேற்கிறார். முதல் விற்பனையை ஸ்ரீ செளடாம்பிகா கல்வி குழும தலைவர் இராமமூர்த்தி துவங்கி வைக்க முன்னாள் நகர்மன்ற தலைவர் முரளி பெற்றுக் கொள்கிறார். கதிரவன் பஸ் அதிபர் ரெங்கசாமி ரெட்டியார் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.
அதே போல், அரியலூரில் சின்ன கடை தெரு , விநாயகர் கோவில் எதிரில் என்ற முகவரில் வருகின்ற 21ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தை அரியலூர் கண்ணன் ஜவுளி ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் பி.வி. கண்ணபிரான் திறந்து வைக்கிறார்.
திறப்பு விழா சலுகையாக 19 ந் தேதி துறையூர் கிளையிலும் 21ந்தேதி அரியலூர் கிளையிலும் ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ மிச்சர் இலவசம் அரை கிலே ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ மிச்சர் இலவச ஒருநாள் மட்டும் வழங்கப்படும்.
மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த விழாவை சிறப்பித்து தருமாறும், துறையூர் மற்றும் அரியலூரில் நடைபெறும் ஆய்த பூஜை மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை ஆர்டர்களுக்கு துறையூர் 7094441575, அரியலூர்: 7094441260 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிர்வாக இயக்குனர் கேட்டு கொண்டு உள்ளார்.