Today’s events in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய கோவில் நிகழ்ச்சிகள் விவரம்:

பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் (வடக்கு) விநாயர் கோவிலில் திருவிழாவும், நாடகமும் இன்று நடைபெறுகிறது.

இதே போன்று கை.களத்தூர் அருகே உள்ள பாதாங்கி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவும், நாடகமும் நடைபெறுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!