பிளஸ் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை (மே 17) 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான முடிவுகள் நாளை காலை வெளியிடப்படுகின்றது.
தேர்வு முடிவுகள் www tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www. dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.