20150907055809

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று உறியடி திருவிழா நடைபெற்றது.

வலுக்கும் மரம் தழுவுதல் விளையாட்டு முன்னதாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!