பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் தோட்டக் கலைத்துறை மூலம், பவர்டில்லரை பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வழங்கினார். துணை இயக்குநர் இந்திராணி உடனிருந்தார்.

This function has been disabled for News - Kalaimalar.