பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் : இன்று காலை 8 மணி நிலவரப்படி : பெரம்பலூர் 2 மி.மீ, பாடாலூர் 7.மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் சற்று லேசான தூறல் மழை பெய்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!