20150914

பெரம்பலூர் மாவட்ட காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி, தமிழ்நாடு காவல் துறை சார்பில் துவக்கபட்டது. அதனை மாவட்ட கண்காணிப்பாளர் சோனல்சந்திரா திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!