sarathambalபெரம்பலூர் – வேப்பந்தட்டையில் சுபிக்‌ஷா கிராம வளர்ச்சி நிறுவனம் – ( சமூக சேவை ) நடத்தி வரும் திரு. சுவாமிநாதனின் தாயாரும், சுப்ரமணியன் மனைவியாருமான திருமதி. சாரதாம்பாள் (ஆசிரியர்) இன்று காலமானர். அவருக்கு வயது (89).

அம்மையாரது இறுதி சடங்கு நாளை 22.4.2016 காலை 8 மணியளவில் பெரம்பலூரில் எளம்பலுர் சாலை, குளோபல் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடைபெறும் என ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

– இவண், அண்னாரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!