2nd round: Perambalur MP, constituency candidate Arunneru 38683 votes!
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் 2வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு 38683 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2வது சுற்று நிலவரம்:
திமுக: அருண் நேரு: 29697
அதிமுக : சந்திரமோகன் : 10464
பாஜக: பாரிவேந்தர் : 7927
நாதக : தேன்மொழி: 5691
சுயேட்சை: ரெங்கராஜ் 508