4th Blood Donation Camp by Perambalur Lions Club!
பெரம்பலூர் அரிமா சங்கம், ஸ்ரீ ஐயப்பா & ஐயப்பா பாலிடெக்னிக் மற்றும் முத்து இரத்த வங்கி இணைந்து இரத்ததான முகாம் நடத்தியது. இதில் அரிமா சங்க தலைவர் அ.ஆனந்த், செந்தில், பிரனேஷ், அரவிந்த் மற்றும் நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டு 39 யூனிட் குருதி கொடை வழங்கினர்.
பெரம்பலூர் அரிமா சங்க தலைவர் அ.ஆனந்த், செயலாளர் எஸ்.தமிழ்மாறன் , பொருளாளர் ஆர்.ராஜேஸ் , ஆர். சரவணன், அன்புடன் செந்தில், எம். பிரனேஷ், ஆர்,அரவிந்த், ஆர்.மகாதேவன், ஜி.வி. விஜயராஜ், ஸ்ரீ ஐயப்பா மற்றும் ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் , ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் முத்து ரத்த வங்கி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.