Adi_Perrku: Women farmers worship in Perambalur!
இன்று ஆடி 18 முன்னிட்டு பெரம்பலூரில் பெண்கள் புது தாலி மாற்றி கட்டிக் கொண்டு வழிபட்டனர். மேலும், நோன்பும் இருந்தனர்.
மேலும், விவசாயிகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆடிப்பட்டத்திற்கு தாயராக விதை நேர்த்தி செய்தனர்.