Ambedkar Memorial Day: Perambalur district DMK pays tribute by garlanding!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, திமுகவினர் சார்பில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர், மாவட்ட செயலாளர் குன்னம். சி.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், நல்லத்தம்பி, ஜெகதீசன், வல்லபன், மதியழகன், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வலட்சுமி சேகர், திமுக செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல். ஏ துரைசாமி, மற்றும் ஜெகதீஸ்வரன், அறிவுச்செல்வன், 007 முகுந்தன், உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
இதே போல பாமக, மதிமுக, பாஜக, விசிக, பகுஜன் சமாஜ்வாடி, நாதக உள்ளிடட பல கட்சியனர், அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விளம்பரம்: