An unidentified vehicle crashes near Perambalur: Female deer kills!
பெரம்பலூர் – அரியலூர் சாலையில், சித்தளி வனப்பகுதியில் சாலையை கடந்த முயன்ற கர்ப்பிண புள்ளிமான் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.