பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் வசித்து வருபவர் அழகுவேல். இவர் பா.ஜ.க.வின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளராக உள்ளார்.
ந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ. 50 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து அழகு வேல் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அடிக்கடி கொள்ளை மற்றும் நடந்து பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.