Break the door of the house locked near Perambalur 8 pound jewelry cash 45 thousand robbery

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு ( வயது 55), விவசாயியான இவர் நேற்று, வீட்டை பூட்டி விட்டு விவசாய பணிகளை மேற்கொள்ள வயலுக்கு சென்றுவிட்டார். பின்னர் வந்து, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை, 45 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து ராஜு கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!