Details of rainfall recorded in Perambalur district பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்: பெரம்பலூர் 30, செட்டிகுளம் 10, பாடாலூர் 2, அகரம்சிகூர் 48, லப்பைக்குடிக்காடு 77, புதுவேட்டக்குடி 18, எறையூர் 58, கிருஷ்ணாபுரம் 15, தழுதாழை 58, வி.களத்தூர் 42, வேப்பந்தட்டை 42, என மொத்தம் 400 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரி மழையளவு- 36.36 மி.மீட்டராகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!