Details of rainfall recorded in Perambalur district! 99 mm was recorded in the Thaluthalai!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மி.மீ-ல்:

பெரம்பலூர் 18, எறையூர் 0, கிருஷ்ணாபுரம் 8, வி.களத்தூர் 15, தழுதாழை 99, வேப்பந்தட்டை 58, அகரம்சீகூர் 0, லப்பைக்குடிக்காடு 0, புதுவேட்டக்குடி 5, பாடாலூர் 35, செட்டிக்குளம் 3 என மொத்தம் 241 மி.மீ மழை பதிவானது. சராசரி மழையளவு 21.91 ஆகும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!