DMK protest against central government in Perambalur! MPs A. Raja, Arun Nehru participation!
பெரம்பலூரில், மத்திய அரசைக் கண்டித்து, பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் காந்தி சிலை முன்பு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
மாவட்ட துணை செயலாளர் டி.சிபி பாஸ்கர் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மத்திய மந்திரியுமான ஆ.இராசா. எம்.பி.- கே.என்.அருண்நேரு.எம்.பி., மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், வக்கீல் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன்,
மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, துணை தலைவர் சாந்தாதேவிகுமார், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை தலைவர் எம்.ரெங்கராஜ், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை,
மாவட்ட கவுன்சிலர்கள் அருள்செல்வி காட்டுராசா, மகாதேவி ஜெயபால், பேரூராட்சி செயலாளர்கள் குரும்பலூர் மு.வெங்கடேசன், அரும்பாவூர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி செல்வலட்சுமி சேகர்,
பேரூராட்சி தலைவர்கள் குரும்பலூர் சங்கீதா ரமேஷ், துணை தலைவர் கீதாதுரைராஜ், அரும்பாவூர் தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணை தலைவர் சரண்யா குமரன், பூலாம்பாடி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், நகராட்சி துணைத் தலைவர் து.ஆதவன் , மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வெள்ளுவாடி ரவி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத் நன்றி கூறினார்.