In Perambalur, Periyar’s birthday: Minister Sivashankar honored by garlanding!

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. http://dsmatrimony.net/
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, இரா.ப.பரமேஷ்குமார், டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன்,
பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், யூனியன் சேர்மன்கள் பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497