MLA Prabhakaran inaugurated Perambalur Co-operative Department Firecrackers Diwali Special Sale!
பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பட்டாசு விற்பனை தொடக்க விழா ஆவின் எதிரில் நடைபெற்றது. பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பிரபு, பொது மேலாளர் பூங்குழலி, பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விளம்பரங்கள்: