On the occasion of World Disabled Day, the Perambalur Collector’s Office was illuminated with Purple colour lights.
டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பர்பில் கலர் (Purple colour) வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.