Onam Festival: Gemini Circus Performers Celebrate Across Country, Language!
ஜெமினி சர்க்கஸை சேர்ந்த பன்னாட்டு கலைஞர்கள், நாடு, மொழி, இன வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அத்தப்பூ கோலமிட்டு, அம்மாநில பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.