வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறியும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
மழைப் பொழிவின் அடிப்படையில் வெள்ளம் சூழும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கும் டி.என்.ஸ்மார்ட் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதுஇதன்[Read More…]



















