Perambalur: Small onion auction at Ammapalayam; Collector information!

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கூட்டுறவு சங்கத்தில், பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக வரும் 06.10.2026 காலை 10.00 மணியளவில் சின்ன வெங்காயம் ஏலம் நடைபெற உள்ளது. எனவே, சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!