Perambalur: 13 branches of TVK inaugurated in Poolambadi! Saplings distributed!!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய தலைவர் சின்னதுரை தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சிவகுமார் 13 புதிய கிளைகளை திறந்து வைத்து பொது மக்களுக்கு மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், பூலாம்பாடி பேரூர் நிர்வாகிகள் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், அரும்பாவூர் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.