Perambalur: 3rd anniversary of A.Raja’s wife Parameshwari! Ministers Sivashankar, Ganesan and many others paid floral tributes!
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.இராசா-வின் மனைவி மு.அ.பரமேஸ்வரியின் 3 – ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆ.இராசா அவரது மகள் மயூரி , போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சி.சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
இதில் எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகர் (திருவையாறு), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்), எம்.பிரபாகரன் (பெரம்பலூர்), சீ.கதிரவன்(மண்ணச்சநல்லூர்), கு.சின்னப்பா(அரியலூர்),
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன்,
ஆ.இராசா குடும்ப உறுப்பினர்கள் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், ஆசிரியர் ரா. பச்சமுத்து, விஜயாம்பாள்பச்சமுத்து, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பொறியாளர் இரா. ப.பரமேஷ்குமார்,
ரெங்கராஜ், கமலாரெங்கராஜ், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.என்.அருண்நேரு, உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன், பெரம்பலூர் அரசு வழக்கறிஞர் சந்தானலெட்சுமி,
மாநிலங்களை உறுப்பினர் ஏ.எம்.அப்துல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசு, கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, கழக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மின்னம்பலம் ஆசிரியர் அ.காமராஜ், தொழிலதிபர்கள் அஸ்வின் கணேசன், சுப்புடு, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ஐ. கென்னடி, மாநில மருத்து அணி துணை செயலாளர் டாக்டர் கோகுல், சட்டத்தை சரவணன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்கள் பா.துரைசாமி, அரூர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், என்.ஜெகதீஸ்வரன், எஸ்.அண்ணாதுரை,
பட்டுச்செல்வி ராஜேந்திரன்,அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பார் கவுண்சில் முன்னாள் தலைவர்
வழக்கறிஞர் சந்திரமோகன்,
தமிழக சிறப்பு டெல்லி வழக்கறிஞர் துரை.குமணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ரோவர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் க.வரதராஜன் மற்றும் துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், திமுக ஒன்றிய செயலாளரகள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லத்தம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர்கள் சாந்தாதேவிகுமார், எம்.ரெங்கராஜ், செந்துறை முன்னாள் ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி, பிரியம் மருத்துவமனை டாக்டர் விவேக், பேரூர் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர்,
ஏ.எஸ். ஜாஹிர் உசேன், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ், வள்ளியம்மை ரவிச்சந்திரன், பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணைத் தலைவர்கள் செல்வலட்சுமிசேகர், எ.ரசூல்அகமது, சரண்யா,
பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்க.கமல்,
மாவட்ட அமைப்பு விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும்- அரசு குற்றவியல் வழக்கறிஞர் பா.செந்தில்நாதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கார்மேகம், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ்,
மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே.கரிகாலன்,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் தம்பை.தர்மராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் எசனை ஆறுமுகம், மு.விஜயரத்தினம், நகர் மன்ற உறுப்பினர்கள் பாரி(எ)அப்துல்பாரூக், ரகமத்துல்லா, நல்லுசாமி,
கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ராகவன்,
மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வனிதாசுப்ரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ரா.சிவா,
அன்புச்செல்வன், ஆர்.கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம், கூடலூர், அன்னூர் மற்றும் பெரம்பலூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர்,அரியலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.